Wednesday, July 22, 2009

ஆரம்பிக்கலாம் வாழ!

'கேட்டதையெல்லாம் கொடுக்கமாட்டான் கடவுள்' என்று கோபித்துக் கொள்ளும் அளவுக்கு உனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லையே..


உனக்காக...?
நான்தான் சுவாசிக்கிறேன்
இதயமாய் துடிக்கிறேன்
மனமாய் இயங்குகிறேன்
நீயா அதையெல்லாம் செய்கிறாய்?


இப்படிக்கு,
வாழ்க்கையாய் வரும் இறைவன்

1 comment:

vijaya ragunath said...

Enna varam vednum endru kettar Iraivan!!

Athu koda theriyatha unakku
enram Manithan !!